விலை இல்லா காலமடா
அதை வெட்டி எடுத்து நிலையாக்க
நாள் ஒன்றே போதுமடா
மலை பொழிய நெல் விலையும்
மும்மாறி காலமடா
அது மாறித்தான் போனதற்க்கு
நீயும் ஓர் காரணம்டா
காடுகளில் கட்டிடங்கள் நிலைகுத்தி நிக்குதடா
கலனியும் தான் பிளாட்டாகி கல்குத்தி நிக்குதடா
விலைநிலமும் எங்கே என ஓடிச்சென்று பார்கயிலே
வில் வலைவின் மூளையிலே ஏதோ கொஞ்சம் தெறியுதுடா
By,
mity

